சீனாவும் பூட்டானும் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. பூட்டான் தனிநாடாக இருந்த போதும் இந்தியாவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தற்போது சீனாவுடன் பூட்டான் நெருக்கமான உறவை வளர்ப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு சறுக்கலா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.

India is watching the China-Bhutan MoU. Bhutan said that it is historical agreement.

#China
#Bhutan
#Doklam